இனி அனைத்து கார்களிலும் ஏர்பேக் கட்டாயம் | மத்திய அரசு புதிய சட்டம் | Wecares

இனி அனைத்து கார்களிலும் ஏர்பேக் கட்டாயம் | மத்திய அரசு புதிய சட்டம் | Wecares


அடுத்தாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து கார்களிலும் சீட்களில் ஏர்பேக் கட்டாயம் பொருத்தவேண்டும். ஓட்டுனர் இருக்கை தவிர மற்றொரு முன்பக்க இருக்கையிலும் ஏர்பேக் தயார்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள கார்களின் மாடல்களில் 2021 ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் ஏர்பேக் வசதி ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. 
ஆனால் தற்போது ஒரு சில கார்களில் டிரைவர்களுக்கு மட்டுமே ஏர்பேக் உள்ளது. இதுபோன்று உள்ள கார்களில் கோ பேசஞ்சர் 
ஏர்பேக் கட்டாயம் வைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே உங்களது பழைய கார்களில் ஏர்பேக் வசதி இல்லாமல் இருந்தால் ஏர்பேக் வசதி செய்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறோம். ஏனெனில் நாம் கார்களில் பயணம் செய்யும்போது நம் உயிரைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான கருவியாக ஏர்பேக் உள்ளது.


மேலும் பல நியூஸ்:
இனி ஏர்பேக் கட்டாயம்👉👉 Click here

இனி பழைய வாகனங்களுக்கு அனுமதி இல்லை👉👉 Click here

இனி பம்பர் வைக்ககூடாது👉👉 Click here

வாகன சான்றுகளை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு 👉👉 Click here
Previous Post Next Post