Tractor மகேந்திரா சர்பான்ச் மைக்கோ பம்ப் ஆயில் பிரேக்
2007 மாடல் ஓரே ஓனர் சேறு ஓடாத டிராக்டர் , டிராக்டர் மற்றும் டிரெய்லர்
சக்திமான் மல்டி கியர் ரோட்டாவொட்டர் 36 கத்தி
ஒன்பது கொத்து கலப்பை
ஐந்து கொத்து கலப்பை
இது அனைத்தின் விலை வெறும்
5.50 லட்சம் மட்டுமே.
இடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோட்டப்பாளையம் எருக்கலந்தோட்டம்
தொடர்பு எண்:
9842872917.