Contact: 81100 42752,9488022752
தொடர்பு எண்:
8110042752,9488022752
இடம்:
தர்மபுரி
ஆஃபர் விவரங்கள்:
இவர்களது ஷோரூமில் வாகனம் வாங்கும் நமது சேனல் சப்ஸ்கிரைபர்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் நியூ இயர் மற்றும் கிறிஸ்துமஸ் ஆஃபர் ஆக வாகனத்திற்கு எரிபொருள் (பெட்ரோல் அல்லது டீசல்) எதுவாக இருந்தாலும் டேங்க் ஃபுல் செய்து தரப்படும் என்ற புதிய ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர்களிடம் குறைந்தது 80 ஆயிரம் முதல் 20 லட்சம் வரை கார்கள் உள்ளன.சிறந்த தரமான கார்களை மட்டுமே விற்று சிறப்பாக இந்த தொழிலை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் 7 வருடமாக இந்த தொழிலை நடத்தி வருகின்றனர் இவர்களது பழைய வீடியோ நமது சேனலில் வெளிவந்துள்ளது அதனுடைய வீடியோ லிங்க் கீழே கொடுக்கிறேன் அதனுடைய புதிய அப்டேட்களை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம் இதற்கான லிங்க் இங்கே உள்ளது.
Click here
இவர்களது இரண்டாவது பாகம் வீடியோ நாளை வெளிவரும்
அதனுடைய லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
Click here
நீங்கள் இவர்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான வாகனத்தை கூறினால் அவர்கள் இங்கு இல்லாத வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.
தர்மபுரியில் இவர்களது ஆட்டோ கன்சல்டிங் ஷோரூம் மட்டும்தான் சிறந்ததாக தெரிகிறது கார்களை தமது கார்கள் போல செட் போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இவர்கள் கமிஷன் பேபிஸ் அடிப்படையில் மட்டுமே இந்த கார்களை விற்று வருகின்றனர் அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் வேற உள்ளது கமிஷன் உள்ளது மற்ற தகவல்களை தெரிந்து கொள்ள அவர்களை அழைக்கவும் அவர்களுடைய தொடர்பு எண் மேலே கொடுக்கப்பட்டுள்ளது