டொயோட்டா தயாரிப்பில் இனோவா மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றதாகவும் இதில் கிறிஸ்டா பெருமளவில் பழக்கத்தில் உள்ளது. அதாவது நமது முதலமைச்சர் மற்றும் பல அமைச்சர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இது SUV டைப் 3 என்பதால் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த இன்னோவா கிருஸ்டா மாடலில் மேம்படுத்தப்பட்ட புதிய ரகத்தை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் 16.26 லட்சம் இதில் பிரீமியம் மாடலான ZX விலை சுமார் 24.33 லட்சம்.
இதில் G, GX,G+,ZX மற்றும் என பல மாடல்கள் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவருகின்றன இவற்றின் விலை முந்தைய மாடலை காட்டிலும் ரூபாய் 20 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை அதிகமாகும் BS6 புகை விதி சோதனை பூர்த்தி செய்யும் வகையில் இதன் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
166 HP திறனை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 150 HP திறனை வெளிப்படுத்தும் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் மானுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் வசதிகொண்ட மாடல்களும் வந்துள்ளன.
புதிய ஹூண்டாய் i20 2020 மாடல் இன் வசதிகளை தெரிந்துகொள்ள