வாடகைக்கு ஓட்ட குறைந்த விலை வாகனங்கள் | Wecares

வாடகைக்கு ஓட்ட குறைந்த விலை வாகனங்கள் | Wecares

இந்த வாகனம் 2011 மாடல் டாட்டா மேஜிக் சிங்கிள் ஓனர் பயன்படுத்திய வாகனம்.
எஃப் சி மற்றும் இன்சூரன்ஸ் ஒரு வருடங்களுக்கு கரண்டில் உள்ளது.
இந்த வாகனம் தற்போது சென்னையில் உள்ளது.
இதன் விலை மிகவும் குறைவாக இருக்கிறது  எனவே இதனை வாங்கி வாடகைக்கு ஓட்டி பெரிய லாபம் சம்பாதிக்கலாம்
இதன் விலை 2 லட்சத்தி 45 ஆயிரம் மட்டுமே
இந்த வாகனத்தை நீங்கள் வாங்க விரும்பினால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்
+91 98403 12161
Previous Post Next Post