இந்த டாட்டா 407 கோச் வேன் பற்றிய அனைத்து தகவல்களையும் கீழே உள்ள பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும்
இந்த டாட்டா 407 2 வது ஓனர் பெயரில் உள்ளது இந்த வேளை நீங்கள் வாங்கினால் இதற்கு மூன்றாவது ஓனர் நீங்கள்தான்
இந்த வாகனம் f.c. ஒரு வருடம்
இன்சூரன்ஸ் நாலு மாதங்கள் மற்றும் டேக்ஸ் 1 வருடம் கிரீன் டேக்ஸ் ஒரு வருடம்
இந்த வாகனத்திற்கு எல்லா விதமான பேப்பர்களும் தயார் நிலையில் உள்ளன.
இதன் விலை 5 லட்சத்து 50 ரூபாய் மட்டுமே
மிகக் குறைந்த விலையில் உள்ளது இந்த கோச் வேன் மதுரையில் உள்ளது
இந்த வாகனத்தை நீங்கள் வாங்க விரும்பினால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்
Contact:+91 99444 48524
